கலவையான விமர்சனங்கள் மத்தியிலும் வசூலில் பட்டையை கிளப்பும் சந்திரமுகி 2.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
சந்திரமுகி 2
கடந்த வாரம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி 2. கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக இதை உருவாக்கினார்கள்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்து சற்று கலவையான விமர்சனங்களை பெற துவங்கியது.
ஆனால், எந்த விதத்திலும் இப்படத்திற்கு வசூலில் தடை ஏற்படவில்லை. விடுமுறை நாட்கள் என்பதினால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
வசூல் விவரம்
இந்நிலையில் சந்திரமுகி 2 திரைப்படம் வெளிவந்து ஐந்து நாட்களை முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 29 கோடிக்கும் வசூல் செய்துள்ளது.
கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் சந்திரமுகி 2 வசூல் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri
