செம வசூல் வேட்டை நடத்தும் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன்

Report

சந்திரமுகி 2

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் ஹாரர் படங்கள் நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார்.

அப்படி அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் சந்திரமுகி 2. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் என பலர் நடிக்க கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியான திரைப்படம் சந்திரமுகி 2.

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல் நாயகிகளின் ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் வெளியான நாள் முதல் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

செம வசூல் வேட்டை நடத்தும் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன் | Chandramukhi 2 Movie Bo Data

பட வசூல்

முதல் நாளில் இருந்து நல்ல வசூல் வேட்டை நடத்தும் சந்திரமுகி 2 படம் 2 நாள் முடிவில் உலகம் முழுவதும் ரூ. 20 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம். 

செம வசூல் வேட்டை நடத்தும் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன் | Chandramukhi 2 Movie Bo Data

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US