சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியை ஞாபகம் இருக்கா.. இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்காம்

By Kathick Dec 26, 2022 08:44 AM GMT
Report

சந்திரமுகி

பி. வாசு இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தில் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு என திரை நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியை ஞாபகம் இருக்கா.. இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்காம் | Chandramukhi Actress Bhommi Praharshitha Family

மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த இப்படம் இரண்டு ஆண்டுகள் கடந்தும் திரையரங்கில் ஓடியது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி பொம்மி

இப்படத்தில் பொம்மி என கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரஹர்ஷிதா. இவர் ஏற்று நடித்திருந்த இந்த குழந்தை நட்சத்திர கதாபாத்திரம் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்தது.

சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியை ஞாபகம் இருக்கா.. இவருக்கு திருமணமாகி குழந்தை இருக்காம் | Chandramukhi Actress Bhommi Praharshitha Family

இந்நிலையில், நடிகை பிரஹர்ஷிதாவிற்கு தற்போது திருமணமாகி, மகள் ஒருவர் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

பிரஹர்ஷிதா தனது கணவர் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US