சந்திரமுகி பட புகழ் நடிகை சொர்ணாவா இது, இப்போது எப்படி உள்ளார் பாருங்க- அழகிய குடும்ப போட்டோ
சந்திரமுகி திரைப்படம்
தமிழ் சினிமாவில் 2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.
இப்படத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா, வினீத் என பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்தவர் தான் சொர்ணா. தாய் மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சொர்ணா.
தொடர்ந்து மாயா பஜார், கோகுலத்தில் சீதை, பெரியதம்பி போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ள இவர் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார்.

திருமணம்
நடிகை சொர்ணா 2003ம் ஆண்டு Varghese Jacob என்பவரை திருமணம் செய்துகொண்டார். வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ள இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
தற்போது நடிகை சொர்ணாவின் புகைப்படம் ஒன்று வெளியாக அட சந்திரமுகி சொர்ணாவா இவர், ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்கள் இதோ
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri