சந்திரமுகி பட பொம்மியா இது, இப்போது எப்படி மாறிவிட்டார் பாருங்க.. லேட்டஸ்ட் க்ளிக்
சந்திரமுகி
நடிகர் ரஜினி திரைப்பயணத்தில் மிகவும் ஹிட்டான படமாக அமைந்தது சந்திரமுகி.
பி.வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் 2005ம் ஆண்டு வெளியாகி இருந்தது. படம் வெளியாகி ரூ. 60 முதல் ரூ. 90 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி 2ம் பாகமும் வெளியாகி நல்ல வெற்றியை கண்டது.
பொம்மி லேட்டஸ்ட்
சந்திரமுகி முதல் பாகத்தில் ஒரு குட்டி வேடத்தில் நடித்து பிரபலமானவர் தான் பிரகர்ஷிதா. பொம்மி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் நடிகை பிரகர்ஷிதா மஞ்சள் நிற புடவையில் நிலவென ஜொலிக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

FIFA உலகக்கிண்ணம்: எகிப்திய அணி வீரர்களுக்கு அமெரிக்க நகரத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு News Lankasri