வடிவேலுவிற்கு பொண்டாட்டியாக நடித்த நடிகையா இது..! இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க
சந்திரமுகி
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி.
இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கிட்டத்தட்ட 800 நாட்கள் திரையரங்கில் இப்படம் ஓடி சாதனை படைத்தது. இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்தவர் நடிகை சுவர்ணா மாத்திவ்.
சுவர்ணா மாத்திவ்
சந்திரமுகி படத்தில் வடிவேலு, ரஜினி, சுவர்ணா மாத்திவ்வின் நகைச்சுவை காட்சியை இன்று பார்த்தாலும் சிரிப்பு வரும். இவர் சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வடிவேலுவின் மனைவியாக நடித்திருந்த நடிகை சுவர்ணா மாத்திவ்வின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சந்திரமுகி படத்தில் நடித்த நடிகையா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
![Gallery](https://cdn.ibcstack.com/article/356ec729-5d86-4b82-af3d-f4bb95d5e37d/22-634b71ab34c65.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/3177cc47-468d-478e-a27f-d80c61a587ec/22-634b71ab880a0.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/b5b3de9a-7d50-4213-baa5-152cba693b51/22-634b71abe38bf.webp)
![பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம்](https://cdn.ibcstack.com/article/c086643b-4386-4919-8492-877ed0286d6e/25-67aa28d83ab09-sm.webp)
பாலஸ்தீன மக்கள் இனி ஒருபோதும் காஸாவுக்கு திரும்ப முடியாது... டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)