ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2.. பிரமாண்டமாக வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் சந்திரமுகி.
இதன்பின் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ் கதையானகனாக நடிக்கிறார் என்று பல தகவல்கள் வெளிவந்தது.
இந்நிலையில், இதை உறுதி செய்யும் விதமாக சந்திரமுகி 2 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம்.
ஆம், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகிறது.
எம்.எம். கீரவாணி இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த அறிவிப்பு..
Elated to announce ? our next Big project #Chandramukhi2 ?️✨
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu ?
Directed by #PVasu ?
Music by @mmkeeravaani ?
Cinematography by @RDRajasekar ?
Art by #ThottaTharani ?
PRO @proyuvraaj ?? pic.twitter.com/NU76VxLrjH
Positive Vibes ✨ & Happy Faces ? all around #Chandramukhi2 ?️✨
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu ?
Directed by #PVasu ?
Music by @mmkeeravaani ?
Cinematography by @RDRajasekar ?
Art by #ThottaTharani ?
PRO @proyuvraaj ?? pic.twitter.com/pf57zgJ7xC
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
இந்தியாவின் துணை கேப்டனாக இருந்தவர்; இந்தியாவிற்கு எதிராக சதமடித்து அசத்திய ஹர்பிரீத் சிங் News Lankasri