சந்திரமுகி 2 படத்தில் நடிப்பாரா நடிகை அனுஷ்கா.. கால் பண்ணி பேசிய முக்கிய பிரபலம்

anushka shetty raghava lawrence chandramuki 2 p. vasu
By Kathick Sep 22, 2021 09:40 AM GMT
Report

விரைவில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாம்.

ஆனால், இதுவரையிலும் நடிப்பது குறித்து எந்த ஒரு சம்மதமும் தெரிவிக்காமல் இருக்கிறாராம் அனுஷ்கா.

இதனால், நடிகை அனுஷ்காவிடம், ராகவா லாரன்ஸே தொடர்பு கொண்டு பேசியுள்ளாராம்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸிற்கு அவர் ஜோடி இல்லை என்றும் ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த தனி கதாநாயகி கதாபாத்திரம் என்று கூறியுள்ளாராம்.

இதனால், நடிகை அனுஷ்கா சந்திரமுகி 2 படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்று கூறுகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US