சில்க் ஸ்மிதா பயோபிக் படம்.. சில்க் ஆக மாறிய பிரபல கவர்ச்சி நடிகை! யார் பாருங்க

By Parthiban.A Dec 02, 2023 11:30 AM GMT
Report

சில்க் ஸ்மிதா

நடிகை சில்க் ஸ்மிதா இறந்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் தற்போதும் ரசிகர்கள் நினைவுகூரும் ஒருவராக தான் இருக்கிறார்.

இன்று டிசம்பர் 2 நடிகை சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் என்பதால் அவரை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

சில்க் ஸ்மிதா பயோபிக் படம்.. சில்க் ஆக மாறிய பிரபல கவர்ச்சி நடிகை! யார் பாருங்க | Chandrika Ravi In Silk Smitha Biopic

அஜித்தின் சம்பளம் ரூ. 162 கோடி இல்லை.. மீண்டும் பல கோடி அதிகரித்தது, எவ்வளவு தெரியுமா

அஜித்தின் சம்பளம் ரூ. 162 கோடி இல்லை.. மீண்டும் பல கோடி அதிகரித்தது, எவ்வளவு தெரியுமா

சில்க் வாழ்க்கை வரலாற்று படம்  

இந்நிலையில் சில்க் வாழ்க்கை வரலாற்று படம் உருவாக இருக்கிறது. அதில் சில்க் ஆக சந்திரிகா ரவி நடிக்க இருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி பேயாக நடித்து இருந்தவர் சந்திரிகா ரவி தான்.. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த அவர் தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ 

சில்க் ஸ்மிதா பயோபிக் படம்.. சில்க் ஆக மாறிய பிரபல கவர்ச்சி நடிகை! யார் பாருங்க | Chandrika Ravi In Silk Smitha Biopic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US