பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகை... யார் அவர் பாருங்க
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது கதையில் தனது அம்மாவால் வீட்டைவிட்டு வெளியே அனுப்பப்பட்ட மயில் போக இடமில்லாமல் கோவிலில் அமர்ந்துகொண்டிருந்த வரை பாண்டியன்-கோமதி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்.

கொஞ்ச நாள் அவர் இங்கே இருக்கட்டும் பிறகு என்ன செய்வது பார்ப்போம் என்கிறார். ஆனால் மயில் வந்ததில் இருந்து சரவணன் தனது அம்மா-அப்பா மீதே செம கோபத்தில் உள்ளார்.
மயிலுடன் விவாகரத்து ஆன சந்தோஷத்தில் அஞ்சலியை திருமணம் செய்துகொள்கிறேன் என வாக்கு கொடுத்திருக்கிறார்.

மாற்றம்
கதையில் சரவணன்-மயில் பிரச்சனை என்ன ஆகப்போகிறது என்றே தெரியவில்லை. மயில் வீட்டிற்கு வந்தது சரவணன் தம்பிகள் என யாருக்குமே பிடிக்கவில்லை. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஒரு நடிகையின் மாற்றம் நடந்துள்ளது.

சீரியலில் அஞ்சலியாக ஷதிகா நடித்து வந்தார், அவர் பிக்பாஸ் செல்லவே இப்போது நாயகி மாற்றம் நடந்துள்ளது.
அஞ்சலியாக இனி நடிப்பவர் யார் என்ற புகைப்படம் இதோ,