ஜீ தமிழின் அண்ணா சீரியலில் 4வது முறையாக மாற்றப்படும் நாயகி... இப்போது நடிக்கப்போவது இவர்தான்
அண்ணா சீரியல்
ஜீ தமிழ், தமிழ் சின்னத்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வரும் ஒரு தொலைக்காட்சி.
டாப்பில் இருக்கும் சன் மற்றும் விஜய் டிவி டிஆர்பிகளை கூட ஒருசில சமயம் முறியடித்துள்ளது. ஜீ தமிழில் தொடர்ந்து நல்ல நல்ல சீரியல்கள், நிகழ்ச்சிகள் என பல ஒளிபரப்பாகிறது.
மாற்றம்
அப்படி மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் அண்ணா சீரியல். மிர்ச்சி செந்தில் மற்றும் நித்யா ராம் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்த தொடர் ஆரம்பம் முதல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது என்ன தகவல் என்றால், இந்த தொடரில் வீரா கதாபாத்திரம் மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது. தொடர் ஆரம்பித்து இந்த கதாபாத்திரத்திற்கு மட்டுமே 3 நடிகர்கள் மாற்றம் நடந்துவிட்டது, இப்போது 4வது முறை நடக்கிறது.
கௌரி என்பவர் வீராவாக நடித்துவர தற்போது அவருக்கு பதில் சுசித்ரா என்பவர் நடிக்க களமிறங்கியுள்ளார்.

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
