திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய பிக் பாஸ் விக்ரமன்.. 13 பிரிவுகளில் வழக்கு

By Parthiban.A Oct 29, 2023 11:00 AM GMT
Report

பிக் பாஸ் 6ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் விக்ரமன். அஸீம் மற்றும் விக்ரமன் இடையே பிக் பாஸில் இருந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அஸீம் தான் டைட்டில் ஜெயித்தார், விக்ரமனுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது.

சில மாதங்களுக்கு முன்பு கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் விக்ரமன் மீது புகார் கூறி இருந்தார். காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்து இருந்தார்.

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய பிக் பாஸ் விக்ரமன்.. 13 பிரிவுகளில் வழக்கு | Cheating Girl Case Filed Bigg Boss Vikraman

பிக் பாஸ் வீட்டில் முத்தம் கொடுத்துக்கொண்ட ஜோடி.. வைரலாகும் வீடியோ

பிக் பாஸ் வீட்டில் முத்தம் கொடுத்துக்கொண்ட ஜோடி.. வைரலாகும் வீடியோ

வழக்கு பதிவு

இந்த புகார் தொடர்பாக பல மாதங்கள் கழித்து தற்போது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய பிக் பாஸ் விக்ரமன்.. 13 பிரிவுகளில் வழக்கு | Cheating Girl Case Filed Bigg Boss Vikraman

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US