குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியால் ஒரு பெண் கர்ப்பமானாரா?- வெங்கடேஷ் பட் சொன்ன விஷயம்
குக் வித் கோமாளி சமையல் அதிகம் காமெடி கொஞ்சம் என்ற கான்செப்டில் தொடங்கிய ஒரு நிகழ்ச்சி. முதல் சீசனிற்கு மக்கள் அமோகமான வரவேற்பு கொடுக்க அடுத்து வந்த 2வது சீசனும் செம ரீச்.
இப்போது 3வது சீசன் சில புதிய கோமாளிகளுடன் புதிய போட்டியாளர்களுடன் அதே நடுவர்கள் தொகுப்பாளர் இருக்க நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது.
முதல் இரண்டு சீசனை விட இதற்கு கொஞ்சம் அதிக பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்றே கூறலாம்.
வெங்கடேஷ் பட் சொன்ன விஷயம்
இந்நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் ஒரு விஷயம் கூறியுள்ளார். அதில் என்னை வெளியே எத்தனை மக்கள் சந்தித்து நிகழ்ச்சி குறித்து சந்தோஷமாக பேசுகிறார்கள்.
அதில் ஒருவர் சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு பெண் இந்நிகழ்ச்சி பார்த்து கர்ப்பமானதாக கூறினார். அதாவது இது அவ்வளவு ஜாலியாக டென்ஷனை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதாக கூறினார் என்றார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சி கண்டிப்பாக Stress Buster தான் என்று கூறி வருகின்றனர்.
எதே ? pic.twitter.com/KxGj1RYPne
— ராஸ்கல் (@Rascal1_) May 28, 2022
பாக்கியலட்சுமி சீரியல் High Voltage எபிசோட்- கோபிக்கு வந்தது பிரச்சனை, என்ன நடக்கப்போகிறது தெரியுமா?