நீச்சல் குளத்தில் சேட்டை செய்யும் குக் வித் கோமாளி Chef தாமு.. கியூட்டான வீடியோ
பட்டிதொட்டி எங்கும் பரவலாக பேசப்பட்டு, சூப்பர்ஹிட்டான நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.
ஆம் அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது இந்த நிகழ்ச்சி.
முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரு நடுவர்களில் ஒருவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் Chef தாமு அவர்கள்.
இந்நிலையியல் Chef தாமு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் ஜாலியாக சேட்டை செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இதனை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்கள் பலரும், இணையத்தில் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..