மணிமேகலை எதிர்காலத்திற்காக எடுத்த முடிவு.. CWC உண்மையை போட்டுடைத்த செஃப் தாமு
மணிமேகலை
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேறுவதாக அறிவித்து எல்லோருக்கும் ஷாக் கொடுத்தார். நிகழ்ச்சி குழு உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தான் அவர் வெளியேறினாரா என குழப்பமும் நிலவியது.
இருப்பினும் மணிமேகலை தான் வெளியே போனது ஏன் என்கிற காரணத்தை வெளிப்படையாக பேசவில்லை. அவர் கிராமத்தில் வாங்கி இருக்கும் நிலத்தில் ஒரு பெரிய farm ஹவுஸ் கட்ட போவதாக அறிவித்து அதன் பூஜை புகைப்பங்களை வெளியிட்டு இருக்கிறார் அவர்.
செஃப் தாமு பேட்டி
இந்நிலையில் குக் வித் கோமாலி ஷோவில் நடுவராக இருந்து வரும் தாமு அளித்த பேட்டியில் "மணிமேகலை எனக்கு மகள் போன்றவர். அவர் ஷோவை விட்டு போனது எங்களுக்கு loss தான்.அவரது காமெடியை அதிகம் நான் மிஸ் செய்கிறேன்."
"இது அவரது விருப்பம். அடுத்து anchor போன்ற விஷயத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது எதிர்காலம் ரொம்ப முக்கியம். அதனால் எடுத்த முடிவு தான் இது" என தாமு கூறி இருக்கிறார்.
இறப்பதற்கு முன்பே தனக்காக கல்லறை கட்டி வைத்துள்ள நடிகை ரேகா- அதிர்ச்சியில் ரசிகர்கள்

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
