விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு வெறித்தனமாக நடனம் ஆடிய செஃப் தாமு.. வீடியோ பாருங்க
குக் வித் கோமாளி
சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.
முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கி, வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சமயல் கலை வல்லுனர்களான செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
நடனம் ஆடி அசத்திய செஃப் தாமு
இந்நிலையில், இதில் செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதோ நீங்களே பாருங்க..
பிரம்மாண்ட படைப்பான RRR படம் தமிழகத்தில் முதல் நாளில் இவ்வளவு வசூலித்துள்ளதா?