குக் வித் கோமாளி Chef தாமுவின் மனைவியை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்
பட்டிதொட்டி எங்கும் தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் ஒரே நிகழ்ச்சி என்றால், அது குக் வித் கோமாளி தான்.
ஆம் அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது இந்த நிகழ்ச்சி.
முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் Chef தாமு அவர்கள்.
Chef தாமுவின் மகளை சமீபத்தில் நாம் பார்த்திருப்போம். ஆனால் Chef தாமுவின் மனைவியை இதுவரை நாம் பார்த்திருக்க முடியாது.
இந்நிலையில் முதல் முறையாக Chef தாமுவின் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..