சன் டிவிக்கு சென்ற வெங்கடேஷ் பட்.. குக் வித் கோமாளி பற்றி கோபமாக போட்ட பதிவு

By Parthiban.A Apr 28, 2024 10:30 AM GMT
Report

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் 5ம் சீசன் நேற்று முதல் ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. முந்தைய சீசன்களில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் இதில் இருந்து விலகி இருக்கிறார்.

அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் புது நடுவராக வந்திருக்கிறார். மேலும் தயாரிப்பு நிறுவனமும் மாற்றப்பட்டு இருப்பதால் புது செட் உட்பட பல விஷயங்கள் மாற்றப்பட்டு இருக்கிறது.

சன் டிவிக்கு சென்ற வெங்கடேஷ் பட்.. குக் வித் கோமாளி பற்றி கோபமாக போட்ட பதிவு | Chef Venkatesh Bhat New Program In Sun Tv

சன் டிவிக்கு சென்ற வெங்கடேஷ் பட்

இந்நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் சன் டிவியில் புது நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். அதன் ப்ரோமோ இன்று இரவு 8 மணிக்கு வர இருக்கிறது.

குக் வித் கோமாளியில் உங்களை பற்றி யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என ரசிகர்க ஒருவர் செஃப் வெங்கடேஷ் பட் வீடியோவில் கமெண்ட் செய்து இருக்கிறார். அதற்கு அவர் "உண்மை ஒருநாள் வெல்லும்" என பதில் அளித்து இருக்கிறார்.  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US