குக் வித் கோமாளி புகழ் வெங்கடேஷ் பட் இவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரா?- முழு சொத்து மதிப்பு இதோ
வெங்கடேஷ் பட்
பொதுவாக சமையல் என்றாலே பெண்கள் செய்ய வேண்டிய விஷயம் என்ற எண்ணம் அப்போதெல்லாம் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை ஆண்களும் நல்ல சமையல் செய்கிறார்கள்.
சமையலையே தங்களது எதிர்காலமாக கொண்டு அதற்காக படித்து வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எல்லாம் உள்ளார்கள்.
அப்படி சமையலை தனது தொழிலாக கொண்டு செப் வெங்கடேஷ் பட் என பிரபலமாகி இருப்பவர் தான் குக் வித் கோமாளி நடுவர்களில் ஒருவரான பட் சார்.
இவரை இந்நிகழ்ச்சியில் வந்த பிறகே பலருக்கும் தெரியும் என்றே கூறலாம்.
சொத்து மதிப்பு
3 சீசன்களிலும் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் கன்னடத்திலும் தொடங்கிய சமையல் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டிருந்தார்.
மாத வருமானம், யூடியூப் பக்கம் என சம்பாதிக்கும் வெங்கடேஷ் பட் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 5ல் இருந்து ரூ. 10 கோடி வரை வரும் என்கின்றனர்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
