குக் வித் கோமாளி முக்கிய நட்சத்திரத்துடன் செஃப் தாமுவின் மகள் எடுத்துக்கொண்ட செல்பி, யாருடன் பாருங்க
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இதை வாரம்தோறும் காண ஒரு மிக பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் சீசன் 2-வில் விரைவில் நடைபெறவுள்ளது.
இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் பிரபல செஃப் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வரும் செஃப் தாமு மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.
மேலும் அக்ஷயா தாமோதரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஆம் அதில் குக் வித் பிரபலம் அஸ்வினை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்