செல்லமே செல்லமே சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ

By Karthick Raja Jun 30, 2026 04:10 AM GMT
Report

செல்லமே செல்லமே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் செல்லமே செல்லமே. இந்த சீரியலில் பிரபல நடிகை ரேஷ்மா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானார்.

செல்லமே செல்லமே சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பு.. வெளிவந்த புகைப்படம் இதோ | Chellame Chellame Serial Last Day Shoot

ரேஷ்மாவுடன் இணைந்து இந்த சீரியலில் பிரபல நடிகர் ஜிஷ்ணு மேனன் நடித்து வருகிறார். இவரை நாம் சுந்தரி சீரியலில் பார்த்திருப்போம்.

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ

கடைசி நாள் படப்பிடிப்பு

கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சீரியல் ஒளிபரப்பு தொடங்கிய நிலையில், தற்போது செல்லமே செல்லமே சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. இது இந்த சீரியலின் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

இந்த நிலையில், செல்லமே செல்லமே சீரியல் கடைசி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US