விஜய் டிவியின் செல்லம்மா சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ
செல்லம்மா
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
அப்படி விஜய் டிவியில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தொடர்களில் ஒன்று தான் செல்லம்மா. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
மொத்தம் 726 எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருந்தது.
நிச்சயதார்த்தம்
இந்த தொடரில் நாயகன், நாயகியாக நடித்து வந்த அன்ஷிதா மற்றும் அர்னவ் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
இவர்களை தாண்டி தொடரில் வில்லியாக மேக்னா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஸ்ரேயா சுரேந்தர். இவருக்கு அண்மையில் படு கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதோ அழகிய ஜோடியின் போட்டோ,