ரஜினிகாந்த் வீட்டின் உள்ளேயும் புகுந்த வெள்ளம்.. வைரலாகும் வீடியோ
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மிக கனமழையால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. தற்போது படிப்படியாக நகரம் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.
பல சினிமா நட்சத்திரங்கள் வீட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்து இருக்கிறது. விஷால், விஷ்ணு விஷால், நமீதா, ஆத்மிகா உள்ளிட்ட பல பிரபலங்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டதாக பதிவிட்டு இருந்தனர்.
ரஜினி வீட்டுக்குள் புகுத்த நீர்
இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினி வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியிலும் வெள்ளம் பதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ரஜினி வீட்டுக்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Poes Garden near @rajinikanth house @Savukkumedia @SavukkuOfficial #ChennaiFloods2023 #ChennaiRains2023 #chennaicyclone #சென்னையை_மீட்ட_திமுக pic.twitter.com/tHiYTrFsW2
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) December 6, 2023

இந்திய அதிகாரிகளின் குடும்பங்களுக்கு குடிக்க நீர் கூட வழங்க கூடாது - பழிவாங்கும் பாகிஸ்தான் News Lankasri
