நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By Kathick Aug 16, 2022 07:09 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Chennai High Court Order To Vijay Income Tax

ரூ. 1.5 கோடி அபராதம்

விஜய் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் புலி.  இப்படத்திற்காக நடிகர் விஜய் வாங்கிய ரூ. 15 கோடி சம்பளத்தை மறைத்தகாக கூறி, நடிகர் விஜய்க்கு வருமான வரி துறையினர் ரூ. 1.5 கோடி அபராதம் விதித்திருந்தார்.

நடிகர் விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்த வருமான வரித்துறை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு | Chennai High Court Order To Vijay Income Tax

இந்நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 1.5 கோடி அபாரதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை என உத்தரவிட்டுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US