சென்னையில் முதல்நாளில் அதிகம் வசூலித்த டாப் படங்கள்- ஒரு பார்வை
தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய நடிகர்களின் பட ரிலீஸை அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். அதற்கு ஏற்றார் போல் திருவிழா நாள் வந்தாலே முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.
அப்படி இந்த வருட தீபாவளி ஸ்பெஷலாக ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது.
எனவே ரசிகர்கள் முந்தைய நடிகர்களின் படங்களின் வசூலை அண்ணாத்த முறியடித்துவிட்டதா என நிறைய கணக்கெடுப்புகள் வருகின்றன.
தற்போது சென்னையில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூலித்த டாப் படங்களின் விவரம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
இதோ அந்த விவரம்,
CHENNAI CITY TOP DAY 1 GROSSERS:
— Vijay Fans Trends (@VijayFansTrends) November 8, 2021
1. #Sarkar ₹2.41Cr
2. 2Point0 ₹2.40Cr (excl. 3D charges)
3. Darbar ₹2.27Cr
4. #Bigil ₹1.8Cr
5. Kaala ₹1.76Cr
6.Annatthae₹1.71Cr#Beast #Master @actorvijay