ஆட்டோகிராப் படத்தில் சிறுவயது சேரனாக நடித்தவரை நியாபகம் இருக்கா?... லேட்டஸ்ட் போட்டோ
ஆட்டோகிராப்
பாரதி கண்ணம்மா படத்தை இயக்கிய சேரன் திரைப்பயணத்தில் வெற்றிப் படமாக அமைந்தது ஆட்டோகிராஃப்.
இந்த படத்திற்கு எப்போதுமே மக்களிடம் தனி இடம் உண்டு. காதல் ஜானரில் அந்த படம் உருவாகியிருந்தாலும் பெண் தோழியின் முக்கியத்துவத்தை அழகாகவும், இயல்பாகவும் படம் பேசியிருக்கும்.
படத்தில் நாயகனாக நடிக்க வைக்க விஜய், விக்ரம், அரவிந்த் சாமி, பிரபுதேவா ஆகியோரிடம் கதை கூறப்பட்டது ஆனால் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. பின் சேரனே படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார்.

சிறுவயது சேரன்
படு ஹிட்டான ஆட்டோகிராப் படம் 21 வருடங்கள் கழித்து தற்போது ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது, இதனால் படக்குழுவினர் சமீபத்தில் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது இந்த நிகழ்வில் சின்ன வயது சேரனாக நடிக்க சின்ன சேலத்தை சேர்ந்த சிவபிரகாசம் கலந்துகொண்டார்.
அடையாளம் காண முடியாத அளவிற்கு வளர்ந்த சிவபிரகாசத்தின் போட்டோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri