தாலி கட்டும்போது துப்பாக்கியுடன் வந்த கும்பல்.. சேரன் - சந்தா திருமணம் நடக்குமா?

By Kathick Apr 12, 2026 05:15 AM GMT
Report

சேரன் - சந்தா

அய்யனார் துணை சீரியல் புரோமோ அய்யனார் துணை சீரியலில் சேரன் - சந்தா திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வந்தது. சேரனுக்கு எந்த விதமான சிரமமும் கொடுக்க கூடாது என்பதற்காக சோழன், நிலா, பாண்டியன் ஆகியோர் திருமணத்திற்கான செலவை பார்த்து கொண்டனர்.

தாலி கட்டும்போது துப்பாக்கியுடன் வந்த கும்பல்.. சேரன் - சந்தா திருமணம் நடக்குமா? | Cheran Chandha Marriage In Ayyanar Thunai Serial

புரோமோ 

இந்த நிலையில், அய்யனார் துணை சீரியல் வரும் வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதில், கோவிலில் சேரன் - சந்தா திருமணம் விமர்சையாக நடைபெறுகிறது.

தாலி கட்டும்போது துப்பாக்கியுடன் வந்த கும்பல்.. சேரன் - சந்தா திருமணம் நடக்குமா? | Cheran Chandha Marriage In Ayyanar Thunai Serial

இரண்டு நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

இரண்டு நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

ஐயர் தாலி எடுத்துக்கொடுக்க, சந்தா கழுத்தில் சேரன் தாலி கட்ட போகும் நேரத்தில், சந்தாவின் உறவினர்கள் திருமணத்தை நிறுத்த வந்துவிட்டனர். அதுவும், கையில் துப்பாக்கியுடன் வந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.

தாலி கட்டும்போது துப்பாக்கியுடன் வந்த கும்பல்.. சேரன் - சந்தா திருமணம் நடக்குமா? | Cheran Chandha Marriage In Ayyanar Thunai Serial

சேரன் - சந்தா திருமணம் தடைபடுமா? அல்லது இந்த தடைகளை எல்லாம் தாண்டி திருமணம் நடைபெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US