விஜய்க்கு தங்கையாக நடித்த இந்த பிரபலம் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க?
சீமானின் வீர நடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாதிகா. இதன் பின் ரோஜா வானம், சமஸ்தானம் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் சுட்டி டிவியில் தொகுப்பாளராகவும் ஒரு நிகழ்ச்சியில் பணியாற்றினார்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
இதையடுத்து 2010 -ம் ஆண்டு வெளியான நான் மகான் அல்ல படத்தில் ஷாதிகா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஏஞ்சலினா என பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்ததிருந்தார்.
புகைப்படம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள், விஜய்க்கு தங்கையாக நடித்த ஷாதிகாவா இது? இப்படி வளர்ந்து விட்டாரே என்று ஷாக் ஆகியுள்ளனர்.
பேரன்களுடன் பொங்கலை கொண்டாடிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. அழகிய புகைப்படம்