படையப்பா பாடலில் வரும் இந்த சிறு குழந்தை யார் என்று தெரியுமா?- அட இந்த சீரியல் நடிகையா?

By Yathrika Nov 01, 2023 05:00 AM GMT
Report

படையப்பா

நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடித்தந்த படம் படையப்பா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் என நிறைய நடிகர்கள் பட்டாளமே இதில் நடித்தார்கள்.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

கார்த்திகை தீபம் சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்

ரம்யா கிருஷ்ணன் நடிப்பு, கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்தது.

இப்பட கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினி இடையே நல்ல நட்பு ஏற்பட இப்படம் தான் காரணமாக இருந்தது என்றே கூறலாம். இப்போதும் தொலைக்காட்சியில் படையப்பா படம் திரையிடப்பட்டால் TRPயில் டாப்பில் வரும்.

படையப்பா பாடலில் வரும் இந்த சிறு குழந்தை யார் என்று தெரியுமா?- அட இந்த சீரியல் நடிகையா? | Child Details In Rajinikanth Padaiyappa Movie

குழந்தை யார்

இப்படத்தில் என் பெயர் படையப்பா என்ற பாடல் இருக்கிறது, வெளிவந்த நேரத்தில் பட்டிதொட்டி எங்கும் கலக்கிய ஒரு பாடல். இதில் பாசமுள்ள மனிதரப்பா, நான் மீசை வைத்த குழந்தையப்பா என ஒரு சிறு குழந்தையின் முகம் காட்டப்படும்.

அவர் யார் என்ற விவரம் தான் இப்போது வெளியாகி வைரலாகிறது. அவர் வேறுயாரும் இல்லை இப்போது தமிழ் சின்னத்திரையில் நாயகியாக கலக்கிவரும் ஹேமா பிந்து தானாம் அந்த குழந்தை.

படையப்பா பாடலில் வரும் இந்த சிறு குழந்தை யார் என்று தெரியுமா?- அட இந்த சீரியல் நடிகையா? | Child Details In Rajinikanth Padaiyappa Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US