குக் வித் கோமாளி பிரபலம் புகழின் சிறுவயது புகைப்படத்தை பார்த்துளீர்களா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது, மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் புகழ்.
இவர் இதற்கு முன் அதே தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒன்று மட்டும் அவரை பெரிய அளவில் பிரபலமாகியது என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில் தற்போது புகழ் தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது,
இதில் புகழ் இப்படி உள்ளார் என நீங்களே பாருங்கள்.
இதோ அந்த புகைப்படம்..