இந்த புகைப்படத்தில் ரஜினியுடன் இருக்கும் பிரபல நட்சத்திரம் யார் தெரியுமா?- அட இவரா?
நடிகரின் போட்டோ
கடந்த சில மாதங்களாக நடிகர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதுஎப்படி என்றால் சிறுவயதில் நடிகர்கள் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
அந்த வகையில் இப்போது ஒரு நடிகரின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது,
யார் அவர்
ரஜினியுடன் ஒரு சிறுவன் எடுத்திருக்கும் புகைப்படம் அது. யார் அவர் தெரியுமா இப்போது நடிகர் என்பதை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள நடிகர் ஜீவா தான்.
தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியில் மகன் என்ற அடையாளத்தோடு 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படம் மூலம் அறிமுகமான ஜீவா 40 படங்களுக்கு மேல் படங்கள் நடித்துள்ளார்.
ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி கடந்த சில வருடங்களாக கிடைப்பதில்லை.
கயல் சீரியலில் இருந்து முக்கிய நாயகன் விலகுகிறாரா, TRPக்கு வந்த பிரச்சனை?- ஷாக்கான தகவல்

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri

இரும்பு கம்பியால் 24 முறை சூடு வைத்ததால் 3 மாத பெண் குழந்தை உயிரிழப்பு...! - அதிர்ச்சி சம்பவம்...! IBC Tamilnadu
