அட நம்ம நடிகர் சூர்யா, கார்த்தியா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே.. புகைப்படங்களுடன் இதோ
Karthy
Suriya
Childhood photos
By Balakumar
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி. இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதை நாம் அறிவோம்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி இருவருமே தனித்தன்மை வாய்ந்த கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்திக்கின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம நடிகர் சூர்யா, கார்த்தியா இது, ஆள் அடையாளமே தெரியவில்லையே, என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த அழகிய புகைப்படங்கள்..
#Karthi - #Suriya such a cute ? brothers ? pic.twitter.com/lGwwUH2bhc
— G!R! Яamki (@giri_prasadh_r) January 12, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US