அம்மாவுடன் இருக்கும்போதே என்னை அவர்.. சிரஞ்சீவிக்கு சின்மயி கொடுத்த பதிலடி
சினிமா துறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் casting couch என்ற பழக்கம் இல்லவே இல்லை என நடிகர் சிரஞ்சீவி பேசி இருந்தார்.
அது பற்றி பாடகி சின்மயி கோபமாக X தளத்தில் கோபமாக பேசி இருக்கிறார். தான் அம்மாவுடன் இருக்கும்போதே வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என அவர் கூறி இருக்கிறார்.

நீங்கள் அப்படி என்றால்..
சிரஞ்சீவி காரு, உங்கள் காலகட்டத்தில் எல்லோரும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் போல பெண் ஆர்டிஸ்டுகள் உடன் இருப்பார்கள். அவர்களும் legends ஆக இருப்பார்கள்.
ஒரு பாடகர் ஸ்டூடியோவிலேயே பெண் musicianயிடம் தவறாக நடந்தது பற்றி தெரியும். அவர் சவுண்ட் பூத் உள்ளே தன்னை பூட்டிக்கொண்டார். அதன் பிறகு ஒரு பிரபலம் சென்று அவரை காப்பாற்றினார். இப்படி தொடர்ந்து தப்பு செய்யும் பாடகர் ஒருவர் இருக்கிறார்.
இப்படி பல விஷயங்களை குறிப்பிட்டு சின்மயி சிரஞ்சீவிக்கு பதில் பதிவு போட்டிருக்கிறார்.
