நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான்.. சின்மயி குழந்தையை பற்றி பேசியவருக்கு பதிலடி
பாடகி சின்மயி இரட்டை குழந்தைகள்
பாடகி சின்மயி மீ டு புகார் கொடுத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். அவர் குற்றச்சாட்டு வைத்த வைரமுத்து தற்போது சினிமா, அரசியல் என வழக்கம்போல பிசியாகவே இருக்கிறார். ஆனால் சின்மயி டப்பிங் யூனியனால் தடை செய்யப்பட்டுவிட்ட காரணத்திலால் எந்த புது பாடல்கள் பாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
பதிலடி
சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் சமீபத்தில் தான் பிறந்தது. அதுவும் நயன்தாரா போல வாடைதாய் மூலம் பெற்றாரா என கேள்வி எழுந்த நிலையில், தான் கர்ப்பமாக இருந்த போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார் .
அதற்கு நெட்டிசன் ஒருவர் 'வைரமுத்துவுக்கு வாழ்த்துக்கள்' என கமெண்ட் செய்ய சின்மயி கடும் கோபம் ஆனார்.
"நம்ம ஊர் பொறுக்கிங்க பொறுக்கிங்க தான். ரத்தத்திலேயே ஊரினது. வளர்ப்பு அப்படி" என இன்ஸ்டாகிராமில் கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
