திரிஷாவின் உதடுக்கு ஏற்ப நான் பண்ணது சவாலாக இருந்தது!! பிரபலம் பாடகி விளக்கம்
96
இயக்குனர் ப்ரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான 96 படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.
பள்ளிக் கால காதல் கதையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியா திரிஷா நடித்திருந்தார். நடந்து முடிந்த காதலர் தினம் அன்று இப்படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்டது.
சவாலாக இருந்தது..
இந்நிலையில் தற்போது பிரபல பாடகி சின்மயி 96 படத்தின் பாடல் ஒளிப்பதிவின் போது நடந்த நிகழ்வுகளை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், " 96 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தென்றல் வந்து தீண்டும் போது என்ற பாடலை படமாக்கும் போது திரையில் ஓடவிட்டு திரிஷாவின் உதட்டு அசைவுக்கு ஏற்ப நான் பாடினேன். அவரது உதடுக்கு ஏற்ப படுவது சவாலாக இருந்தது என்று சின்மயி கூறியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
