நடிகை அஞ்சலி சமீபத்தில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டபோது அவரை நடிகர் பாலகிருஷ்ணா மேடையில் தள்ளிவிட்டிருக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பாலகிருஷ்ணா குடிபோதையில் இருந்தாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

One of the biggest problems that I notice from people sharing this
— Chinmayi Sripaada (@Chinmayi) May 30, 2024
“Look at her laughing. She should have _____”
1. It is NOT possible to respond according to your spectator response as you watch this on your device. This most moral policing, holier than thou - pure as driven… https://t.co/nzTOlGJm0J
சின்மயி கேள்வி
இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி பாடகி சின்மயி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
அந்த சம்பவம் நடந்தபோது அஞ்சலி சிரிக்கிறார், அதை கேள்வி கேட்டிருப்பவர்களை தாக்கி பேசி இருக்கிறார் சின்மயி.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri