பவதாரிணி, விஜய் சேர்ந்து பாடிய பாடலை வெளியிட்ட வெங்கட் பிரபு.. இதோ வீடியோ!!
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் கோட் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.
நாளைய தினம் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக படகுக்கு அறிவித்து இருக்கிறது.
இந்நிலையில் மறந்த பாடகி பவதாரிணி மற்றும் விஜய் சேர்ந்து பாடிய சின்ன சின்ன கண்கள் பாடலின் ப்ரோமோ வீடியோவை வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ பாருங்கள்.
A song which is very very close to our hearts will be yours tomorrow!!! Here is a chinna promo of a song with a big heart ♥️
— venkat prabhu (@vp_offl) June 21, 2024
Vocal by @actorvijay sir & #Bhavatharini ?
A @thisisysr magical ?
A @kabilanvai lyrical ✍?
A @vp_offl Hero#TheGreatestOfAllTime#KalpathiSAghoram… pic.twitter.com/QSVpYLG4Qo

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
