தேவையில்லாமல் தமிழை வம்புக்கு இழுத்த சேது, கடைசியில்... சின்ன மருமகள் சீரியல் புரொமோ
சின்ன மருமகள்
பள்ளி படிப்பு, காதல், திருமணம், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவு, குடும்பம் போன்றவற்றை மையப்படுத்தி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சின்ன மருமகள்.
தனது அப்பா ஜெயில் சென்றதற்கு காரணம் நீ தான் தமிழை மோசமாக சேது பேசினார்.

இதனால் கோபப்பட்ட தமிழ் நான் எந்த தவறும் செய்யவில்லை, என்னை நம்பாத இந்த குடும்பமே எனக்கு வேண்டாம் என வீட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார். வயிற்றில் குழந்தையுடன் கல்லூரி சென்று படிப்பில் அக்கறை காட்டி வருகிறார்.

புரொமோ
இந்த நிலையில் சின்ன மருமகள் சீரியலின் புதிய புரொமோ வருகிறது. அதில் சேது தமிழை சந்தித்து பணத்தை வாங்கி பிரச்சாரம் செய்வது கேவலமாக உள்ளது.

முடிந்தால் நேருக்கு நேர் எதிரா போட்டியிடு, நீயா நானா என்று பார்த்துவிடுவோம் என்கிறார். சேது பேச்சால் கோபமாக தமிழ் அவரும் தேர்தலில் நிற்கலாம் என முடிவு எடுத்துவிட்டார்.
இப்போது சின்ன மருமகள் சீரியலில் பரபரப்பான தேர்தல் களம் அமைந்துள்ளது. இதோ புதிய புரொமோ,
தென்பெண்ணை ஆற்றில் நச்சு நுரை விவகாரம் - இரு மாநில அரசுகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கிய உத்தரவு IBC Tamilnadu
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri