புதிய வீடு கட்டியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை கவிதா... வீடியோவுடன் இதோ

By Yathrika May 30, 2026 06:00 AM GMT
Report

சின்ன மருமகள்

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது சின்ன மருமகள் சீரியல்.

தமிழ்ச்செல்விக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா-சேது திருமணம் நடந்து முடிகிறது.

சேதுவின் திருமணத்தால் கோபத்தில் இருக்கும் அப்பத்தா தமிழ்ச்செல்விக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு திருமண மண்டபம் செல்கிறார்.

புதிய வீடு கட்டியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை கவிதா... வீடியோவுடன் இதோ | Chinna Marumagal Serial Actress New House Warming

அவரின் திருமண பரிசாக குழந்தையை கொடுக்க அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

புதிய வீடு

இந்த நிலையில் சின்ன மருமகள் சீரியல் நடிகை புதிய வீடு கட்டி பூஜையின் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

புதிய வீடு கட்டியுள்ள சின்ன மருமகள் சீரியல் நடிகை கவிதா... வீடியோவுடன் இதோ | Chinna Marumagal Serial Actress New House Warming

அதாவது சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடிக்கும் கவிதா புதிய வீடு கட்டி அதற்கான பூஜை போட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US