படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... என்ன ஆனது?

By Yathrika Jun 12, 2026 12:30 AM GMT
Report

சின்ன மருமகள்

சின்ன மருமகள் சீரியலில் எப்படியோ பெரிய போராட்டத்திற்கு பிறகு தமிழ்ச்செல்வி குழந்தை பெற்றுவிட்டார்.

இரண்டு குழந்தைகள் பிறக்க அவர் மயக்கத்தில் இருந்த போது ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு அப்பத்தா சேதுவிடம் சேர்த்துவிட்டார். சேது குழந்தையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் ராஜாங்கம் நம் குடும்ப வாரிசு என்று ஏற்றுக்கொண்டார்.

படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... என்ன ஆனது? | Chinna Marumagal Serial Swetha Latest Video

வீடியோ

தற்போது கதையில் தடுப்பூசி போட மருத்துவமனைக்கு சேது குடும்பத்தினர் குழந்தையை அழைத்துச் சென்றனர்.

படப்பிடிப்பு தளத்தில் கெஞ்சியபடி வீடியோ வெளியிட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா... என்ன ஆனது? | Chinna Marumagal Serial Swetha Latest Video

அங்கே யாரோ ஒரு பாட்டி குழந்தையை பையில் எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறார். அவரை யார் அனுப்பியிருப்பார், ஏன் இப்படி செய்தார் என்பது தெரியவில்லை. குழந்தையை தேடும் வேட்டையில் சேது மற்றும் தமிழ்ச்செல்வி இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நின்றுகொண்டு தமிழ்ச்செல்வியாக நடிக்கும் ஸ்வேதா, என் குழந்தை காணும், ப்ளீஸ் யாராவது கண்டுபிடித்துகொடுங்கள் என கியூட்டாக கெஞ்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்கள்,  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US