கேக் வெட்டி கொண்டாடிய சின்னமருமகள் சீரியல் டீம்.. எதற்காக பாருங்க

By Parthiban A Apr 28, 2026 01:36 AM GMT
Report

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது சின்ன மருமகள். இந்த தொடர் மீது பல விமர்சனங்கள் வந்தாலும், இரவு 9.30 ஸ்லாட்டில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

கேக் வெட்டி கொண்டாடிய சின்னமருமகள் சீரியல் டீம்.. எதற்காக பாருங்க | Chinna Marumagal Serial Team Celebrate 600 Episode

600 எபிசோடு

தற்போது 600 எபிசோடுகள் என்ற மைல்கல்லை சின்ன மருமகள் தொடர் கடந்து இருக்கிறது. அதை தான் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

இருப்பினும் அதில் ஹீரோயினாக நடிக்கும் ஸ்வேதா கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.  

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US