காதலர் உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி 'சின்ன மருமகள்' நடிகை ஸ்வேதா! யார் பாருங்க
By Parthiban.A
விஜய் டிவியில் சின்ன மருமகள் என்ற சீரியல் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது. அதில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா.
இந்த தொடரில் ஹீரோவாக நவீன் குமார் நடித்து வருகிறார். ஸ்கூல் படிக்கும் வயதில் திருமணம் செய்துவைத்தால்ம் ஒரு பெண் மாமியார் வீட்டுக்கு சென்று சந்திக்கும் சிக்கல்கள் பற்றியது தான் இந்த தொடரின் கதை.
காதலர் உடன் ஸ்வேதா..
தற்போது நடிகை ஸ்வேதா தனது காதலர் உடன் வெளியில் சுற்றி இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரொமாண்டிக் ஆக பேசி இருக்கிறார்.
அந்த நபர் யார்? காதலர் முகத்தை காட்டுங்க என ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.
![மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம்](https://cdn.ibcstack.com/article/bfb10a47-39e3-4379-b358-8601f0dcbfc3/24-6687ef565050a-sm.webp)
மனைவியுடன் விவாகரத்து.. மகளுக்காக வாழும் ஜி.வி பிரகாஷின் சொத்து மதிப்பு- கோடிகளில் வெளியான விவரம் Manithan
![வேலையை இன்றே தொடங்குகிறோம்..! பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பேச்சு](https://cdn.ibcstack.com/article/6c43a064-b405-4348-bc32-a0ed8ad5cc7b/24-6687fb69bd8ce-sm.webp)
வேலையை இன்றே தொடங்குகிறோம்..! பிரித்தானியாவின் புதிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் பேச்சு News Lankasri
![7 கோடிக்கு ஏலம் போன புத்தகம்..இதன் பெயரை கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க! அப்படி என்ன இருக்கு?](https://cdn.ibcstack.com/article/5d879be5-51ab-46c3-9f4a-116c14250f28/24-6687f35b12789-sm.webp)
7 கோடிக்கு ஏலம் போன புத்தகம்..இதன் பெயரை கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க! அப்படி என்ன இருக்கு? IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US