ஜீ தமிழில் புத்தம் புதிய மெகா தொடர், சின்னஞ்சிறு கிளியே... புரொமோவுடன் இதோ
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் தங்களுக்கு என தனி ரசிகர்கள் வட்டாரத்தை பெரியளவில் உருவாக்கி வரும் தொலைக்காட்சி.
தமிழ்நாடு என்றாலே முதலில் சன் டிவி தான் இருந்தது, அதன்பின் விஜய் டிவி கொஞ்சம் கொஞ்சமாக ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி அதிகப்படியான மக்களை பெற்றனர்.
தற்போது இந்த 2 தொலைக்காட்சிகளை தாண்டி ஜீ தமிழும் இப்போது மாஸ் காட்டி வருகிறது.
புதிய தொடர்
நடன நிகழ்ச்சி, பாடல் நிகழ்ச்சி என நிறைய ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பும் ஜீ தமிழ் சீரியல்கள் மூலமாகவும் தனி ரசிகர்கள் வட்டாரத்தை உருவாக்கிவிட்டனர்.
கார்த்திகை தீபம், அண்ணா, இதயம் 2, வீரா, கெட்டி மேளம் என நிறைய வெற்றிகரமான தொடர்கள் ஒளிபரப்பாகி வரும் இப்போது ஜீ தமிழில் வரப்போகும் புதிய தொடர் குறித்த தகவல் ஒன்று வந்துள்ளது.
சின்னஞ்சிறு கிளியே என்ற பெயரில் புத்தம் புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தொடரின் புரொமோவுடன் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதோ புதிய தொடரின் புரொமோ,

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
