கச்சேரியில் பாட வந்த சுகுணா.. கிருபா கொடுக்கப்போகும் தண்டனை என்ன? - சின்னஞ்சிறு கிளியே இன்றைய எபிசோட் அப்டேட்
சின்னஞ்சிறு கிளியே
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியின் திங்கள் இதழ் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சின்னஞ்சிறு கிளியே.
இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுகுணா கச்சேரியில் பாடச் சென்ற நிலையை இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சுகுணா கச்சேரியில் பாடுவதற்காக இந்து ஜெயந்தியுடன் வந்திருக்க கிருபாவும் இதே நிகழ்ச்சிக்கு வருகை தர அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இதனால் இந்து கிருபாவிடம் எப்படி ஆவது கண்டன இங்கிருந்து அனுப்பு என்று சொல்கிறாள். மறுபக்கம் திவாகரன் முத்தழகை பார்த்து ரவுடிகளை வைத்து மிரட்டி துரத்த அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல பாஸ்கர் அம்மாவை அழைத்து சென்று விடுகிறான்.
அதன் பிறகு இங்கே கருணாநிதியின் இன்னொரு மகன் குறித்த தகவல் துடைத்திருப்பதாக சொல்லி கிருபாவையும் விஷ்வாவையும் இங்கிருந்து கிளப்பி அனுப்புகிறான். இவர்கள் சென்றதும் சுகுணா பாடுவதற்காக கச்சேரி மேடைக்கு வருகிறாள்.
இந்த நேரத்தில் கட்சித் தலைவர் கிருபாவுக்கு போன் செய்து எங்கையா போயிட்ட சீக்கிரம் வா என்று அழைக்க கிருபா மீண்டும் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வர கச்சேரி மேடையில் இருக்கும் சுகுணா கிருபாவை பார்த்து பயத்தில் கண் கலங்குகிறாள்.
ஆனால் இன்று தைரியம் அளித்து பாடுங்கள் என்று சொல்ல சுகுணா பாட கிருபா முறைத்தபடி இருக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சின்னஞ்சிறு கிளியே சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.