சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா?- அட இவங்கதானா

By Yathrika Jun 24, 2023 06:51 AM GMT
Report

சின்னத்திரை பிரபலம்

கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. நமது சினிமஉலகம் பக்கத்திலும் பிரபலங்களின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு யார் என்பதை கூறி வருகிறோம்.

அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

அவர் தொகுப்பாளினி, கோமாளியாக இருந்து பிரபலமானவர். இந்த சின்ன கிளூவில் இருந்தே கொஞ்சம் யார் என்பதை கண்டுபிடித்திருப்பீர்கள்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா?- அட இவங்கதானா | Chinnathirai Celeb Childhood Photo

யார் அவர்

அந்த பிரபலம் வேறுயாரும் இல்லை மணிமேகலை தான். சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கிவரும் மணிமேகலையின் சிறுவயது புகைப்படம் தான் இது.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த விஜய் டிவி பிரபலம் யார் தெரியுமா?- அட இவங்கதானா | Chinnathirai Celeb Childhood Photo

பிக்பாஸ் புகழ் ஷெரின் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்க என்ன செய்தார் தெரியுமா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US