மருத்துவமனையில் தவித்த பொன்னம்பலம்.. பத்து நிமிடத்தில் ரூ.45 லட்சம் கொடுத்த பிரபல நடிகர்
பொன்னம்பலம்
நடிகர் பொன்னம்பலம் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் பல ஹீரோக்கள் உடன் நடித்து இருக்கிறார். அவர் பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
உடல்நல குறைவு காரணமாக பொன்னம்பலம் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் அன்பு நடந்தது குறிப்பிடத்தக்கது.
45 லட்சம் கொடுத்த நடிகர்
பொன்னம்பலம் ஹாஸ்பிடலில் இருந்து சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் தனக்கு உதவி கேட்டு வேண்டுகோள் வைத்து இருந்தார். அவரது மெசேஜ் பார்த்துவிட்டு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தான் உடனே போன் செய்து பேசி 45 லட்சம் ருபாய் கொடுத்தாராம்.
அவர் மட்டுமின்றி தனுஷ், அர்ஜுன், சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்களும் தனக்கு உதவி செய்ததாக பொன்னம்பலம் கூறி இருக்கிறார்.
திடீரென ஒல்லியான நடிகர் ரோபோ ஷங்கர்! என்ன ஆனது? போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

இந்த 5 ராசிக்காரர்கள் துணையாக வந்தால் வாழ்க்கை அமோகம் தான்! கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிப்பலன் Manithan
