படு தோல்வி அடைந்த புதிய படம்- தயாரிப்பாளருக்காக நடிகர் சிரஞ்சீவி செய்த செயல்

By Yathrika Aug 19, 2023 12:00 PM GMT
Report

போலா ஷங்கர்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் போலா ஷங்கர்.

தமிழில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாஸ் வெற்றி கண்ட வேதாளம் படத்தின் ரீமேக் தான் இந்த படம்.

சில தினங்களுக்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் திரைக்கும் வந்து படு தோல்வி அடைந்துள்ளது, இதனால் தயாரிப்பாளர் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளாராம்.

படு தோல்வி அடைந்த புதிய படம்- தயாரிப்பாளருக்காக நடிகர் சிரஞ்சீவி செய்த செயல் | Chiranjeevi Returned The Salary Due To Failure

சிரஞ்சீவி செய்த விஷயம்

கடந்த பொங்கல் பண்டிகையில் வெளியான வால்டர் வீரய்யா படத்தில் நடிக்க சிரஞ்சீவி ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கினாராம், அந்த படம் வெற்றி பெற்றதால் போலா ஷங்கர் படத்துக்கு ரூ. 60 கோடி வாங்கி இருக்கிறார்.

படப்பிடிப்பு நடந்தபோதே ரூ.50 கோடியை சிரஞ்சீவிக்கு தயாரிப்பாளர் கொடுத்து விட்டார். மீதி ரூ.10 கோடிக்கு காசோலை கொடுத்து இருந்தார்.

படம் தோல்வி காரணமாக ரூ.10 கோடி சம்பள காசோலையை தயாரிப்பாளர் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவரிடமே சிரஞ்சீவி திருப்பி கொடுத்து விட்டதாக தெரிய வந்துள்ளது.  

படு தோல்வி அடைந்த புதிய படம்- தயாரிப்பாளருக்காக நடிகர் சிரஞ்சீவி செய்த செயல் | Chiranjeevi Returned The Salary Due To Failure

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து தூக்கப்பட்ட முக்கிய கதாபாத்திரம்- ரசிகர்கள் ஷாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US