மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா! இதோ

By Kathick Jun 11, 2022 01:30 AM GMT
Report

நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கு திரையுலகில் மூத்த முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நடிகர் சிரஞ்சீவி.

கடைசியாக இவருடைய நடிப்பில் 'ஆச்சர்யா' படம் வெளியாகி இருந்தது. இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறவில்லை.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா! இதோ | Chiranjeevi Young Photo Gone Viral On Net

மேலும், தற்போது சிரஞ்சீவியின் கைவசம் காட் பாதர், போலா ஷங்கர் ஆகிய படங்கள் உள்ளன. இதன் மீது மாபெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இளம் வயது புகைப்படம்

இந்நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிரஞ்சீவியின் இளம் வயது புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவியா இது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.  

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் இளம் வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா! இதோ | Chiranjeevi Young Photo Gone Viral On Net

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US