சித்தி 2 சீரியல் நடிகையா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு இப்படியொரு போட்டோஷூட்டா
ராதிகா நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்ற சீரியல்களில் ஒன்று சித்தி. இதன் முதலாம் பாகம் பல ஆண்டுகளுக்கு முன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்தது.
அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது சென்ற வருடம் சித்தி 2 புதிதாக துவங்கப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் நடித்திக்கொண்டிருந்த நடிகை ராதிகா தீடீரென சீரியலில் இனி நடிக்கப்போவதில்லை என கூறிவிட்டு விலகிவிட்டார்.
இதனால் இந்த சீரியலை கவின், வெண்பா என இரு கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடித்தவாறு எடுத்து செல்லுகின்றனர்.
அதிலும் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் இளம் நடிகை ப்ரீத்தி சர்மா,சித்தி 2 சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் மிகவும் மார்டன் உடையில், ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை ப்ரீத்தி சர்மா.
இதோ அந்த புகைப்படம்..