ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய வி.ஜே. சித்ரா - அனைவரையும் கண்கலங்க வைத்த வீடியோ
சின்னத்திரையில் முதன் முதலில் தொகுப்பாளினியாக வந்து, அதன்பின் நடன கலைஞராக இருந்த, சிறு சிறு சீரியல்களில் நடிக்க துவங்கினார் விஜே. சித்ரா.
பல வெற்றி தோல்விகளை சந்தித்து வந்த சித்ராவிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மக்கள் மனதில் மிகப்பெரிய அளவில் இடம்பிடிக்க முல்லை கதாபாத்திரம் உதவியது.
சின்னத்திரையில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் வளம் வந்த விஜே. சித்ரா சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார்.
ஆம் விஜே. சித்ரா பிரபல சொகுசு ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.
நேற்று இவரது பிறந்தநாள் என்பதினால், சித்ராவை நினைவூட்டும் விதமாக அவரது நினைவு வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.
அதில் ஒரு வீடியோவில் சில வருடத்திற்கு முன் விஜே.சித்ரா தனது ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
